Bible Language

Luke 9:35 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   அப்பொழுது: இவர் என்னுடைய நேசகுமாரன், இவருக்குச் செவிகொடுங்கள் என்று மேகத்திலிருந்து ஒரு சத்தமுண்டாயிற்று.
IRVTA   அப்பொழுது: இவர் நான் தெரிந்துகொண்ட என்னுடைய நேசகுமாரன், இவருக்குச் செவிகொடுங்கள் என்று மேகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டானது.
ERVTA   மேகத்தினின்று ஒரு அசரீரி இவர் எனது மகன். நான் தேர்ந்து கொண்டவர் இவரே, இவருக்குக் கீழ்ப்படியுங்கள் என்றது.
RCTA   அப்பொழுது, "இவரே என் மகன், நான் தேர்ந்துகொண்டவர் இவரே. இவருக்குச் செவிசாயுங்கள்" என்ற குரலொலி மேகத்திலிருந்து கேட்டது.
ECTA   அந்த மேகத்தினின்று, "இவரே என் மைந்தர்; நான் தேர்ந்து கொண்டவர் இவரே. இவருக்குச் செவிசாயுங்கள்" என்று ஒரு குரல் ஒலித்தது.