Bible Language

Luke 9:37 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   மறுநாளில் அவர்கள் மலையிலிருந்திறங்கினபோது, திரளான ஜனங்கள் அவருக்கு எதிர்கொண்டுவந்தார்கள்.
IRVTA   {அசுத்தஆவி பிடித்திருந்தவன் சுகம்பெறுதல்} PS மறுநாளில் அவர்கள் மலையிலிருந்து இறங்கினபோது, மக்கள்கூட்டம் அவரை சந்திக்க அவரிடம் வந்தார்கள்.
ERVTA   மறுநாள் மலையிலிருந்து இயேசு, பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகியோர் இறங்கி வந்தனர்.
RCTA   மறுநாள் அவர்கள் மலையிலிருந்து இறங்கி வரும்பொழுது பெருங்கூட்டம் ஒன்று அவர்களை எதிர்கொண்டது.
ECTA   மறுநாள் அவர்கள் மலையிலிருந்து இறங்கியபொழுது, பெருந்திரளான மக்கள் அவரை எதிர்கொண்டு வந்தார்கள்.