Bible Language

Luke 9:9 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   யோவானை நான் சிரச்சேதம்பண்ணினேன், இவன் இப்படிப்பட்டவைகளைச் செய்கிறான் என்று கேள்விப்படுகிறேனே! இவன் யார்? என்று ஏரோது சொல்லி, அவரைப் பார்க்கவிரும்பினான்.
IRVTA   யோவானை நான் சிரச்சேதம்பண்ணினேன், இவன் இப்படிப்பட்டவைகளைச் செய்கிறான் என்று கேள்விப்படுகிறேனே! இவன் யார்? என்று ஏரோது சொல்லி, அவரைப் பார்க்க விரும்பினான். PS
ERVTA   This verse may not be a part of this translation
RCTA   ஏரோதோ, "அருளப்பரா? அவர் தலையை நான்தான் வெட்டினேனே. இவர் யாரோ? இவரைப்பற்றி இப்படியெல்லாம் கேள்விப்படுகிறேனே" என்று சொல்லி, அவரைக் காண வாய்ப்புத் தேடினான்.
ECTA   ஏரோது, "யோவானின் தலையை நான் வெட்டச் செய்தேனே! இவர் யாரோ? இவரைப் பற்றி இவ்வாறெல்லாம் கேள்விப்படுகிறேனே!" என்று சொல்லி இயேசுவைக் காண வாய்ப்புத் தேடிக்கொண்டிருந்தான்.