Bible Language

Mark 14:58 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   அவருக்கு விரோதமாய்ப் பொய்ச்சாட்சி சொன்னார்கள்.
IRVTA   அவருக்கு எதிராகப் பொய்சாட்சி சொன்னார்கள்.
ERVTA   ԅநான் இந்த ஆலயத்தை இடித்துப் போடுவேன். இது மனிதர்களால் கட்டப்பட்டது. நான் வேறு ஆலயத்தை மூன்று நாட்களுக்குள் கட்டுவேன். அது மனிதர்களால் கட்டப்படாதது என்று இவன் கூற நாங்கள் கேட்டோம் என்றார்கள்.
RCTA   "கையால் கட்டிய இவ்வாலயத்தை இடித்துக் கையால் கட்டாத வேறொன்றை மூன்று நாளில் நான் கட்டுவேன்' என்று இவன் சொல்ல நாங்கள் கேட்டோம்" என அவருக்கு எதிராகப் பொய்ச்சாட்சி கூறினர்.
ECTA   மூன்று நாளில் நான் கட்டி எழுப்புவேன் என்று இவன் சொல்லக் கேட்டோம்" என்று அவருக்கு எதிராகப் பொய்ச் சான்று கூறினர்.