Bible Language

Matthew 14:31 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   உடனே இயேசு கையை நீட்டி அவனைப் பிடித்து: அற்பவிசுவாசியே, ஏன் சந்தேகப்பட்டாய் என்றார்.
IRVTA   உடனே இயேசு கையை நீட்டி அவனைப் பிடித்து: விசுவாசக் குறைவுள்ளவனே, ஏன் சந்தேகப்பட்டாய் என்றார்.
ERVTA   உடனே இயேசு தமது கையால் பேதுருவைப் பற்றிக் கொண்டார். இயேசு அவனிடம், "உன் விசுவாசம் சிறியது. நீ ஏன் சந்தேகம் கொண்டாய்?" என்று சொன்னார்.
RCTA   உடனே இயேசு கையை நீட்டி, அவரைப் பிடித்து, "குறைவான விசுவாசம் உள்ளவனே, ஏன் தயங்கினாய் ?" என்றார்.
ECTA   இயேசு உடனே தம் கையை நீட்டி அவரைப் பிடித்து, "நம்பிக்கை குன்றியவனே, ஏன் ஐயம் கொண்டாய்?" என்றார்.