Bible Language

Nehemiah 9:9 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   எகிப்திலே எங்கள் பிதாக்கள் அநுபவித்த சிறுமையை நீர் கண்டு, சிவந்த சமுத்திரத்தில் அவர்கள் கூப்பிடுதலைக் கேட்டீர்.
IRVTA   எகிப்திலே எங்கள் முற்பிதாக்கள் அநுபவித்த உபத்திரவத்தை நீர் கண்டு, செங்கடலில் அவர்கள் கூப்பிடுதலைக் கேட்டீர்.
ERVTA   This verse may not be a part of this translation
RCTA   எகிப்தில் எங்கள் முன்னோர்கள் அனுபவித்த துன்பத்தை நீர் கண்டீர். செங்கடலின் ஓரத்தில் அவர்கள் இட்ட பெரும் கூக்குரலைக் கேட்டருளினீர்.
ECTA   எகிப்தில் வாழ்ந்த எங்கள் மூதாதையரின் துன்பத்தைக் கண்ணோக்கினீர். செங்கடலில் அவர்களின் கூக்குரலுக்குச் செவிசாய்த்தீர்!