Bible Language

Numbers 16:35 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   அக்கினி கர்த்தருடைய சந்நிதியிலிருந்து புறப்பட்டு, தூபங்காட்டின இருநூற்று ஐம்பது பேரையும் பட்சித்துப் போட்டது.
IRVTA   அக்கினி யெகோவாவுடைய சந்நிதியிலிருந்து புறப்பட்டு, தூபங்காட்டின 250 பேரையும் பட்சித்துப் போட்டது.
ERVTA   பிறகு கர்த்தரிடமிருந்து நெருப்பு புறப்பட்டு வந்து தூபதீபம் காட்டிய 250 தலைவர்களையும் அழித்துப் போட்டது.
RCTA   அன்றியும், ஆண்டவருடைய முன்னிலையிலிருந்து புறப்பட்ட ஒரு நெருப்பு, தூபம் காட்டின இருநூற்றைம்பது பேர்களையும் விழுங்கிவிட்டது.
ECTA   பின்பு, ஆண்டவரிடமிருந்து நெருப்பு புறப்பட்டு வந்து தூபம் காட்டிய இரு நூற்றைம்பது மனிதரையும் விழுங்கிவிட்டது.