Bible Language

Numbers 16:43 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   மோசேயும் ஆரோனும் ஆசரிப்புக் கூடாரத்துக்கு முன்பாக வந்தார்கள்;
IRVTA   மோசேயும் ஆரோனும் ஆசரிப்புக் கூடாரத்திற்கு முன்பாக வந்தார்கள்;
ERVTA   பிறகு மோசேயும் ஆரோனும் ஆசரிப்புக் கூடாரத்தின் முன்பாக வந்தனர்.
RCTA   மோயீசனும் ஆரோனும் உடன்படிக்கைக் கூடாரத்திற்குள் ஓடிஒதுங்கினர். அவர்கள் அதற்குள் புகுந்தவுடனே மேகம் அதை மூடிக்கொள்ள, ஆண்டவருடைய மாட்சி காணப்பட்டது.
ECTA   மோசேயும் ஆரோனும் சந்திப்புக்கூடாரத்தின் முன் பக்கத்திற்கு வந்தார்கள்.