Bible Language

Numbers 16:8 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   பின்னும் மோசே கோராகை நோக்கி: லேவியின் புத்திரரே, கேளுங்கள்;
IRVTA   பின்னும் மோசே கோராகை நோக்கி: “லேவியின் சந்ததியாரே, கேளுங்கள்;
ERVTA   மேலும் மோசே கோராகிடம், "லேவியர்களாகிய நீங்கள் நான் சொல்வதைக் கேளுங்கள்.
RCTA   மீண்டும் கொறே என்பவனை நோக்கி:
ECTA   மேலும் மோசே கோராகிடம் கூறியது; லேவியின் புதல்வரே! இப்போதும் கேளுங்கள்;