Bible Language

Numbers 20:25 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   நீ ஆரோனையும் அவன் குமாரனாகிய எலெயாசாரையும் கூட்டிக்கொண்டு, அவர்களை ஓர் என்னும் மலையில் ஏறப்பண்ணி,
IRVTA   நீ ஆரோனையும் அவனுடைய மகனாகிய எலெயாசாரையும் கூட்டிக்கொண்டு, அவர்களை ஓர் என்னும் மலையில் ஏறச்செய்து,
ERVTA   "இப்போது, ஆரோனையும் அவனது மகன் எலெயாசாரையும் ஓர் என்னும் மலை மீது அழைத்து வா.
RCTA   ஆரோனையும், அவனோடு அவன் புதல்வனையும் நீ அழைத்துக் கொண்டு ஓர் என்னும் மலையின்மேல் ஏறி,
ECTA   ஆரோனையும் அவனுடைய மகன் எலயாசரையும் ஓர் என்ற மலைக்குக் கூட்டிக் கொண்டு வா;