Bible Language

Numbers 22:19 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   ஆகிலும், கர்த்தர் இனிமேல் எனக்கு என்ன சொல்லுவார் என்பதை நான் அறியும்படிக்கு, நீங்களும் இந்த இராத்திரி இங்கே தங்கியிருங்கள் என்றான்.
IRVTA   ஆனாலும், யெகோவா இனிமேல் எனக்கு என்ன சொல்லுவார் என்பதை நான் அறியும்படி, நீங்களும் இந்த இரவு இங்கே தங்கியிருங்கள்” என்றான்.
ERVTA   ஆனாலும் நீங்களும் இன்று இரவு இங்கே தங்குங்கள்; இரவு நேரத்தில் கர்த்தர் என்ன சொல்கிறார் என்பதையும் அறிந்துகொள்வேன்" என்றான்.
RCTA   ஆயினும், ஆண்டவர் மறுபடியும் எனக்கு என்ன சொல்வார் என்பதை நான் அறியும் பொருட்டு, இந்த இரவிலும் இங்கே தங்க வேண்டுமென்று உங்களை மிகவும் மன்றாடுகிறேன் என்றான்.
ECTA   இன்றிரவு நீங்கள் தங்கிச் செல்லுங்கள்; ஆண்டவர் கூடுதலாக எனக்கு அறிவிக்கலாம்.