Bible Language

Numbers 22:29 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   அப்பொழுது பிலேயாம் கழுதையைப் பார்த்து: நீ என்னைப் பரியாசம் பண்ணிக்கொண்டு வருகிறாய்; என் கையில் ஒரு பட்டயம்மாத்திரம் இருந்தால், இப்பொழுதே உன்னைக் கொன்றுபோடுவேன் என்றான்.
IRVTA   அப்பொழுது பிலேயாம் கழுதையைப் பார்த்து: “நீ என்னை கேலி செய்துகொண்டு வருகிறாய்; என்னுடைய கையில் ஒரு பட்டயம்மட்டும் இருந்தால், இப்பொழுதே உன்னைக் கொன்றுபோடுவேன்” என்றான்.
ERVTA   பிலேயாம் கழுதையிடம், "என்னை நீ முட்டாளாக்குகின்றாய். இப்போது என் கையில் ஒரு வாள் இருந்தால் இந்த வேளையிலேயே உன்னைக் கொன்றுவிடுவேன்!" என்று பதில் சொன்னான்.
RCTA   என்னைக் கேலி செய்ததனால் நீ அடிக்குத்தகுதியாயிருக்கிறாய். என் கையில் ஒரு வாள் இருந்தாலோ உன்னைக் கொன்று போட்டிருப்பேன் என்றான்.
ECTA   பிலயாம் கழுதையிடம், "நீதான் என்னை ஏளனம் செய்து கொண்டிருக்கிறாய்; என் கையில் ஒரு வாள் மட்டும் இருந்தால் உன்னை இந்நேரம் கொன்றிருப்பேன்" என்றார்.