Bible Language

Numbers 23 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   பிலேயாம் பாலாகை நோக்கி: நீர் இங்கே எனக்கு ஏழு பலிபீடங்களைக் கட்டி, ஏழு காளைகளையும் ஏழு ஆட்டுக்கடாக்களையும் இங்கே எனக்கு ஆயத்தப்படுத்தும் என்றான்.
IRVTA   {பிலேயாமின் முதல் தேவ வாக்கு} PS பிலேயாம் பாலாகை நோக்கி: “நீர் இங்கே எனக்கு ஏழு பலிபீடங்களைக் கட்டி, ஏழு காளைகளையும் ஏழு ஆட்டுக்கடாக்களையும் இங்கே எனக்கு ஆயத்தப்படுத்தும்” என்றான்.
ERVTA   பிலேயாம் பாலாக்கிடம், "இங்கே ஏழு பலி பீடங்களை கட்டி. ஏழு காளைகளையும், ஏழு ஆட்டுக்கடாக்களையும் தயார் செய்யும்" என்றான்.
RCTA   அப்போது பாலாம் பாலாக்கை நோக்கி: நீர் இங்கே ஏழு பலிபீடங்களைக் கட்டி, ஏழு இளங்காளைகளையும் ஏழு ஆட்டுக் கிடாய்களையும் எனக்கு ஆயத்தப்படுத்தி வைப்பீர் என்றான்.
ECTA   பிலயாம் பாலாக்கிடம், "எனக்காக இங்கு ஏழு பலி பீடங்களை எழுப்பும்; எனக்காக இங்கு ஏழு காளைகளையும் ஏழு கிடாய்களையும் தாரும்" என்றார்.