Bible Language

Numbers 23:27 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   அப்பொழுது பாலாக் பிலேயாமை நோக்கி: வாரும், வேறொரு இடத்திற்கு உம்மை அழைத்துக்கொண்டு போகிறேன்; நீர் அங்கேயிருந்தாவது எனக்காக அவர்களைச் சபிக்கிறது தேவனுக்குப் பிரியமாயிருக்கும் என்று சொல்லி,
IRVTA   {பிலேயாமின் மூன்றாவது தேவ வாக்கு} PS அப்பொழுது பாலாக் பிலேயாமை நோக்கி: “வாரும், வேறொரு இடத்திற்கு உம்மை அழைத்துக்கொண்டு போகிறேன்; நீர் அங்கே இருந்தாவது எனக்காக அவர்களைச் சபிக்கிறது தேவனுக்குப் பிரியமாக இருக்கும்” என்று சொல்லி,
ERVTA   பிறகு பாலாக் பிலேயாமிடம் "எனவே என்னோடு இன்னொரு இடத்திற்கு வா. அங்கேயிருந்து நீ அவர்களைச் சபிப்பது தேவனுக்குப் பிடிக்கலாம்" என்று அழைத்தான்.
RCTA   பாலாக் அவனை நோக்கி: வேறொரு இடத்திற்கு உம்மைக் கூட்டிக்கொண்டு போகிறேன், வாரும். ஒருவேளை அங்கேயாவது நீர்அவர்களைச் சபிக்கிறது கடவுளுக்கு விருப்பமாய் இருக்கலாம் என்று சொல்லி,
ECTA   பின்னர் பாலாக்கு பிலயாமிடம், "மீண்டும் வாரும், நான் உம்மை வேறோர் இடத்துக்குக் கொண்டு செல்வேன். ஒருவேளை நீர் எனக்காக அங்கிருந்து அவர்களைச் சபிப்பது கடவுளுக்கு உகந்ததாயிருக்கும்" என்றான்.