Bible Language

Numbers 23:5 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   கர்த்தர் பிலேயாமின் வாயிலே வாக்கு அருளி: நீ பாலாகினிடத்தில் திரும்பிப் போய், இவ்விதமாய்ச் சொல்லக்கடவாய் என்றார்.
IRVTA   யெகோவா பிலேயாமின் வாயிலே வாக்கு அருளி: “நீ பாலாகினிடத்தில் திரும்பிப் போய், இந்த விதமாகச் சொல்லவேண்டும்” என்றார்.
ERVTA   கர்த்தர் பிலேயாமிடம் அவன் என்ன சொல்ல வேண்டுமோ அதனைச் சென்னார். பிறகு கர்த்தர், "பாலாக்கிடம் திரும்பிப்போ. நான் இவற்றைச் சொல்லச் சொன்னேன் என்று அவனிடம் சொல்" என்றார்.
RCTA   ஆண்டவர் அவனுடைய வாயிலே ஒரு வார்த்தையை வைத்து: நீ பாலாக்கிடம் திரும்பிப்போய் இதனைச் சொல்லக்கடவாய் என்று அனுப்பினார்.
ECTA   ஆண்டவர் ஒரு வார்த்தையை பிலயாமின் வாயில் வைத்து அவரிடம், "பாலாக்கிடம் திரும்பிப்போய் இப்படியே பேசு" என்றார்.