Bible Language

Numbers 24:5 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   யாக்கோபே, உன் கூடாரங்களும், இஸ்ரவேலே, உன் வாசஸ்தலங்களும் எவ்வளவு அழகானவைகள்!
IRVTA   யாக்கோபே, உன்னுடைய கூடாரங்களும், இஸ்ரவேலே,
உன்னுடைய தங்குமிடங்களும் எவ்வளவு அழகானவைகள்!
ERVTA   "யாக்கோபின் ஜனங்களே, உங்கள் கூடாரங்கள் அழகாக இருக்கின்றன! இஸ்ரவேல் ஜனங்களே உங்கள் வீடுகள் அழகாக இருக்கின்றன!
RCTA   யாக்கோபே, உன் திரைக் கூடாரங்கள் எவ்வளவோ அழகானவை! இஸ்ராயேலே, உன் கூடாரங்கள் எவ்வளவு அலங்காரமாய் இருக்கின்றன!
ECTA   யாக்கோபே! உன் கூடாரங்களும் இஸ்ரயேலே! உன் இருப்பிடங்களும் எத்துணை அழகு வாய்ந்தவை!