Bible Language

Numbers 31:11 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   தாங்கள் கொள்ளையிட்ட பொருளையும் தாங்கள் பிடித்த நரஜீவன் மிருகஜீவன் அனைத்தையும் சேர்த்து,
IRVTA   தாங்கள் கொள்ளையிட்ட பொருள்களையும் தாங்கள் பிடித்த மனிதர்கள் மிருகங்கள் அனைத்தையும் சேர்த்து,
ERVTA   அவர்கள் அனைத்து ஜனங்களையும், மிருகங்களையும் கைப்பற்றினர்.
RCTA   தாங்கள் கொள்ளையிட்ட பொருட்களையும், தாங்கள் பிடித்திருந்த மனிதவுயிர், மிருகவுயிர் அனைத்தையும் சேர்த்துக்கொண்டு,
ECTA   ஆள்களும் கால்நடைகளும் உட்பட அவர்கள் கொள்ளையடித்தவை, சூறையாடியவை அனைத்தையும் கொண்டு சென்றனர்.