Bible Language

Numbers 4:13 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   பலிபீடத்தைச் சாம்பலற விளக்கி, அதின்மேல் இரத்தாம்பரத் துப்பட்டியை விரித்து,
IRVTA   பலிபீடத்தைச் சாம்பல் போக கழுவி, அதின்மேல் இரத்தாம்பரத் துப்பட்டியை விரித்து,
ERVTA   "வெண்கலத்தாலான பலீபீடத்தில் உள்ள சாம்பலை சுத்தப்படுத்த வேண்டும். பிறகு அதனை நீலத் துணியால் மூட வேண்டும்.
RCTA   பலிபீடத்திலிருந்து சாம்பலை நீக்கி அதன்மேல் சிவப்பு நிறத்துப்பட்டியை விரித்து,
ECTA   அவர்கள் பலிபீடத்திலிருந்து சாம்பலை வெளியே எடுத்து அதன் மேல் ஊதாத் துணியொன்றை விரிப்பர்.