Bible Language

Numbers 9:15 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   வாசஸ்தலம் ஸ்தாபனஞ்செய்யப்பட்ட நாளிலே, மேகமானது சாட்சியின் கூடாரமாகிய வாசஸ்தலத்தை மூடிற்று; சாயங்காலமானபோது, வாசஸ்தலத்தின்மேல் அக்கினிமயமான ஒரு தோற்றம் உண்டாயிற்று; அது விடியற்காலமட்டும் இருந்தது.
IRVTA   {ஆசரிப்புக்கூடாரத்தின் மேல் மேகம்} PS வாசஸ்தலம் பிரதிஷ்டைசெய்யப்பட்ட நாளிலே, மேகமானது சாட்சியின் கூடாரமாகிய வாசஸ்தலத்தை மூடியது; சாயங்காலமானபோது, வாசஸ்தலத்தின்மேல் அக்கினிமயமான ஒரு தோற்றம் உண்டானது; அது அதிகாலைவரை இருந்தது.
ERVTA   பரிசுத்தக் கூடாரத்தையும், உடன்படிக்கையின் கூடாரத்தையும் அமைத்த அன்று, கர்த்தரின் மேகமானது அதை மூடிற்று. மாலை முதல் காலைவரை பரிசுத்தக் கூடாரத்திற்கு மேலுள்ள மேகமானது நெருப்பு போல் காணப்பட்டது.
RCTA   தவிர, கூடாரம் நிறுவப்பட்ட நாளில் மேகம் அதை மூடிற்று. மாலையான போது உறைவிடத்தின் மேல் நெருப்பு மயமான ஒரு தோற்றம் உண்டாகி விடியற்காலை வரையிலும் அது காணப்பட்டது.
ECTA   திரு உறைவிடம் எழுப்பப்பட்ட நாளில் மேகம் "திரு உறைவிடத்தை, அதாவது உடன்படிக்கை திருஉறைவிடத்தை மூடியது; அது திரு உறைவிடத்தின் மேல் மாலைமுதல் காலைவரை நெருப்பு மயமாய் இருந்தது.