Bible Language

Philippians 2:17 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   மேலும், உங்கள் விசுவாசமாகிய பலியின்மேலும் ஊழியத்தின்மேலும் நான் வார்க்கப்பட்டுப்போனாலும், நான் மகிழ்ந்து, உங்களனைவரோடுங்கூடச் சந்தோஷப்படுவேன்.
IRVTA   மேலும், உங்களுடைய விசுவாசமாகிய பலியின்மேலும் ஊழியத்தின்மேலும் நான் பானபலியாக வார்க்கப்பட்டுப் போனாலும், நான் மகிழ்ந்து, உங்கள் அனைவரோடும் சேர்ந்து சந்தோஷப்படுவேன்.
ERVTA   தேவனுக்கு ஊழி யம் செய்து உங்கள் வாழ்வைத் தியாகம் செய்ய உங்கள் விசுவாசம் தூண்டும். உங்கள் தியாகத் தோடு என் இரத்தத்தையும் தரத் தயாராக உள் ளேன். ஆனால் அது நடந்தேறினால் நான் முழு மையாக மகிழ்வேன். நான் உங்களோடு பெரிதும் மகிழ்ச்சி அடைவேன்.
RCTA   உங்கள் விசுவாசமாகிய காணிக்கையை ஒப்புக்கொடுக்கும் திருப்பலியில் நான் என் இரத்தத்தையே சிந்தவேண்டியிருப்பினும் அது எனக்கு மகிழ்ச்சியே.
ECTA   நம்பிக்கையால் நீங்கள் படைக்கும் பலியில் நான் என் இரத்தத்தையே பலிப் பொருளாக வார்க்கவேண்டியிருப்பினும் அது எனக்கு மகிழ்ச்சியே. அம்மகிழ்ச்சியை நான் உங்கள் அனைவரோடும் பகிர்ந்துகொள்கிறேன்.