Bible Language

Proverbs 14:17 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   முற்கோபி மதிகேட்டைச் செய்வான்; துர்ச்சிந்தனைக்காரன் வெறுக்கப்படுவான்.
IRVTA   முன்கோபி மதிகேட்டைச் செய்வான்;
கெட்டச்சிந்தனைக்காரன் வெறுக்கப்படுவான்.
ERVTA   விரைவில் கோபம்கொள்கிறவன் முட்டாள்தனமான செயல்களையே செய்வான். ஆனால் அறிவுள்ளவனோ பொறுமையாக இருப்பான்.
RCTA   பொறுமையில்லாதவன் மதியீனமாய் நடப்பான். கபடமுள்ள மனிதனோ பகைக்கப்படுவான்.
ECTA   எளிதில் சினங்கொள்பவர் மதிகேடானதைச் செய்வார்; விவேகமுள்ளவரோ பொறுமையோடிருப்பார்.