Bible Language

Proverbs 23:32 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   முடிவிலே அது பாம்பைப்போல் கடிக்கும், விரியனைப்போல் தீண்டும்.
IRVTA   முடிவிலே அது பாம்பைப்போல் கடிக்கும்,
விரியனைப்போல் தீண்டும்.
ERVTA   முடிவில் அது ஒரு பாம்பைப்போன்று கடித்துவிடுகிறது.
RCTA   ஏனென்றால், கடைசியில் அது நாகப்பாம்பைப்போல் கடித்தும், பசிலிஸ்க் பாம்பைப்போல் நஞ்சைப் பரப்பியும் விடும்.
ECTA   பிறகோ அது பாம்புபோலக் கடிக்கும்; விரியனைப் போலத் தீண்டும்.