Bible Language

Revelation 20:5 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   மரணமடைந்த மற்றவர்கள் அந்த ஆயிரம் வருஷம் முடியுமளவும் உயிரடையவில்லை. இதுவே முதலாம் உயிர்த்தெழுதல்.
IRVTA   மரணமடைந்த மற்றவர்கள் அந்த ஆயிரம் வருடங்கள் முடியும்வரை உயிரடையவில்லை. இதுவே முதலாம் உயிர்த்தெழுதல்.
ERVTA   (மற்ற இறந்த மக்கள் 1000 ஆண்டுகள் முடியும் மட்டும் உயிரடையவில்லை) இதுவே முதலாம் உயிர்த்தெழுதல் ஆகும்.
RCTA   இதுவே முதல் உயிர்த்தெழுதல். அவ்வாயிரம் ஆண்டுகள் முடியும்வரை எஞ்சியோர் உயிர்பெற்று வரவில்லை.
ECTA   இறந்த ஏனையோர் அந்த ஆயிரம் ஆண்டுகள் முடியும்வரை உயிர் பெறவில்லை. இதுவே முதலாம் உயிர்த்தெழுதல்.