Bible Language

Romans 16:11 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   என் இனத்தானாகிய ஏரோதியோனை வாழ்த்துங்கள். நர்கீசுவின் வீட்டாரில் கர்த்தருக்குட்பட்டவர்களை வாழ்த்துங்கள்.
IRVTA   என் இனத்தானாகிய ஏரோதியோனை வாழ்த்துங்கள். நர்கீசுவின் குடும்பத்தாரில் கர்த்தருக்குள் இருக்கிறவர்களை வாழ்த்துங்கள்.
ERVTA   எரோதியோனை வாழ்த்துங்கள். அவன் எனது உறவினன். நர்கீசுவின் குடும்பத்திலுள்ள அனைவரையும் வாழ்த்துங்கள். அவர்கள் கிறிஸ்துவுக்குட்பட்டவர்கள்.
RCTA   என் உறவினரான எரோதியோனுக்கு வாழ்த்து சொல்லுங்கள். நர்க்கீசு குடும்பத்தில் உள்ள கிறிஸ்தவர்களுக்கு என் வாழ்த்து, ஆண்டவருக்குள் உழைக்கும் திரிபோனாளுக்கும், திரிபோசாளுக்கும் என் வாழ்த்து.
ECTA   என் உறவினரான எரோதியோனுக்கு வாழ்த்துச் சொல்லுங்கள். நர்க்கிசு குடும்பத்தில் உள்ள ஆண்டவருடைய அடியார்களுக்கு என் வாழ்த்து.