Bible Language

Romans 16:24 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபை உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்.
IRVTA   நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபை உங்கள் அனைவரோடும் இருப்பதாக. ஆமென்.
ERVTA   This verse may not be a part of this translation
RCTA   நகரத்தின் பொருளாளரான எரஸ்தும், சகோதரனாகிய குவர்த்துவும். உங்களுக்கு வாழ்த்து கூறுகிறார்கள்.
ECTA   இயேசு கிறிஸ்துவைப் பற்றி நான் பறைசாற்றும் நற்செய்திக்கு ஏற்ப வாழக் கடவுள் உங்களை உறுதிப்படுத்த வல்லவர். ஊழி காலமாக மறைபொருளாக இருந்த இந்த நற்செய்தி இப்பொழுது வெளிப்படுத்தப்பட்டுள்ளது.