Bible Language

Titus 3:4 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   நம்முடைய இரட்சகராகிய தேவனுடைய தயையும் மனுஷர்மேலுள்ள அன்பும் பிரசன்னமானபோது,
IRVTA   நம்முடைய இரட்சகராகிய தேவனுடைய தயவும் மனிதர்கள்மேலுள்ள அன்பும் வெளிப்பட்டபோது,
ERVTA   ஆனால் பிறகு, இரட்சகராகிய தேவனுடைய கிருபையும், அன்பும் வெளிப்படுத்தப்பட்டன.
RCTA   நம் மீட்பராகிய கடவுளின் பரிவும் நேயமும் பிரசன்னமானபோது,
ECTA   நம் மீட்பராம் கடவுளின் நன்மையும் மனித நேயமும் வெளிப்பட்டபோது,