Bible Language

Zechariah 11:14 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   நான் யூதாவுக்கும் இஸ்ரவேலுக்கும் இருக்கிற சகோதரக்கட்டை அற்றுப்போகப்பண்ணும்படிக்கு, நிக்கிரகம் என்னப்பட்ட என் இரண்டாம் கோலையும் முறித்தேன்.
IRVTA   நான் யூதாவிற்கும் இஸ்ரவேலுக்கும் இருக்கிற சகோதர ஐக்கியத்தை இல்லாமல் போகச்செய்ய தண்டனை என்னப்பட்ட என் இரண்டாம் கோலையும் உடைத்தேன்.
ERVTA   பின்னர் நான் ஒற்றுமை என்ற கோலை, இரண்டு துண்டுகளாக உடைத்தேன். யூதாவும், இஸ்ரவேலும் கொண்ட ஒற்றுமை உடைந்தது என்று காட்டவே இவ்வாறு செய்தேன்.
RCTA   யூதாவுக்கும் இஸ்ராயேலுக்கும் இருந்த சகோதர ஒருமைப்பாடு முறியும்படி, 'ஒன்றிப்பு' என்னும் என் இரண்டாம் கோலையும் ஒடித்துப் போட்டேன்.
ECTA   யூதாவுக்கும் இஸ்ரயேலுக்கும் இடையே இருந்த சகோதர ஒருமைப்பாடு முறியும்படி "ஒன்றிப்பு" என்ற இரண்டாம் கோலையும் நான் ஒடித்துப் போட்டேன்.