Bible Language

Zephaniah 2:1 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   விரும்பப்படாத ஜாதியே, கட்டளை பிறக்குமுன்னும், பதரைப்போல நாள் பறந்துபோகுமுன்னும் கர்த்தருடைய உக்கிரகோபம் உங்கள்மேல் இறங்குமுன்னும், கர்த்தருடைய கோபத்தின் நாள் உங்கள்மேல் வருமுன்னும்,
IRVTA   {மனம்திரும்ப அழைப்பு} PS விரும்பப்படாத தேசமே, கட்டளையிடுவதற்குமுன்னும், பதரைப்போல நாள் பறந்துபோவதற்குமுன்னும், யெகோவாவுடைய கடுங்கோபம் உங்கள்மேல் இறங்குவதற்குமுன்னும், யெகோவாவுடைய கோபத்தின் நாள் உங்கள்மேல் வருவதற்குமுன்னும்,
ERVTA   வெட்கமற்ற ஜனங்களே, உங்கள் வாழ்க்கையை,
RCTA   மானங்கெட்ட இனமே, ஒன்றுகூடுங்கள்.
ECTA   பண்புகெட்ட இனமே! பகுத்தறிவோடு நடந்துகொள்.