Bible Language

1 Chronicles 3:11 (NCV) New Century Version

Versions

TOV   இவனுடைய குமாரன் யோராம்; இவனுடைய குமாரன் அகசியா; இவனுடைய குமாரன் யோவாஸ்.
IRVTA   இவனுடைய மகன் யோராம்; இவனுடைய மகன் அகசியா; இவனுடைய மகன் யோவாஸ்.
ERVTA   யோசபாத்தின் மகன் யோராம். யோராமின் மகன் அகசியா, அகசியாவின் மகன் யோவாஸ்.
RCTA   யோராமின் மகன் பெயர் ஒக்கோசியாசு. ஒக்கோசியாசின் மகன் பெயர் யோவாசு.
ECTA   அவர் மகன் யோராம், அவர் மகன் அகசியா, அவர் மகன் யோவாசு,