Bible Language

1 Chronicles 6 (NCV) New Century Version

Versions

TOV   லேவியின் குமாரர், கெர்சோன், கோகாத், மெராரி என்பவர்கள்.
IRVTA   {லேவியின் சந்ததி} PS லேவியின் மகன்கள் கெர்சோன், கோகாத், மெராரி என்பவர்கள்.
ERVTA   கெர்சோன், கோகாத், மெராரி ஆகியோர் லேவியின் மகன்கள்.
RCTA   லேவியின் புதல்வர்கள் கெர்சோன், காத், மெராரி ஆகியோர்.
ECTA   லேவியின் புதல்வர்; கேர்சோன், கோகாத்து, மெராரி.