Bible Language

1 Kings 12:3 (NCV) New Century Version

Versions

TOV   அவர்கள் யெரொபெயாமுக்கு ஆள் அனுப்பி அவனை அழைப்பித்தார்கள்; அவனும் இஸ்ரவேல் சபை அனைத்தும் வந்து, ரெகொபெயாமை நோக்கி:
IRVTA   அவர்கள் யெரொபெயாமுக்கு ஆள் அனுப்பி அவனை அழைத்தார்கள்; அவனும் இஸ்ரவேல் சபையார்கள் அனைவரும் வந்து, ரெகொபெயாமை நோக்கி:
ERVTA   இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் சீகேமுக்குப் போனார்கள் அவர்கள், ரெகொபெயாமை அரசனாக்க விரும்பினார்கள். ரெகொபெயாமும் சீகேமுக்குச் சென்றான்.
RCTA   ஏனெனில் அவர்கள் எரோபோவாமுக்கு ஆள் அனுப்பி அவனை வரவழைத்திருந்தனர். அப்படியே அவனும் வர, இஸ்ராயேல் மக்கள் அனைவரும் ரொபோவாமிடம் வந்து அவனை நோக்கி,
ECTA   இஸ்ரயேல் சபையார் ஆளனுப்பி அவனை வரவழைத்தார்கள். பின்பு அவர்கள் அனைவருடன் எரொபவாமும், ரெகபெயாமிடம் வந்து அவனை நோக்கி,