Bible Language

1 Kings 9 (NCV) New Century Version

Versions

TOV   சாலொமோன் கர்த்தருடைய ஆலயத்தையும் ராஜ அரமனையையும், தான் செய்யவேண்டும் என்று விரும்பின எல்லாவற்றையும் கட்டி முடித்தபின்பு,
IRVTA   {சாலொமோனுக்கு யெகோவா காட்சியளித்தல்} PS சாலொமோன் யெகோவாவுடைய ஆலயத்தையும் ராஜ அரண்மனையையும், தான் செய்யவேண்டும் என்று விரும்பின எல்லாவற்றையும் கட்டி முடித்தபின்பு,
ERVTA   இவ்வாறு சாலொமோன் கர்த்தருடைய ஆலயத்தையும் தனது அரண்மனையையும் கட்டி முடித்தான். அவன் கட்ட விரும்பியவற்றையெல்லாம் கட்டிமுடித்தான்.
RCTA   சாலமோன் ஆண்டவரின் ஆலயத்தையும் அரண்மனையும், தான் செய்ய விரும்பின எல்லாவற்றையும் கட்டிமுடித்த பின்பு நிகழ்ந்ததாவது:
ECTA   சாலமோன் ஆண்டவரின் இல்லத்தையும் அரச மாளிகையையும் இன்னும் கட்ட விரும்பிய, எல்லாவற்றையும் கட்டி முடித்த பின்,