Bible Language

1 Chronicles 4:18 (NCV) New Century Version

Versions

TOV   அவன் பெண்ஜாதியாகிய எகுதியாள், கேதோரின் தகப்பனாகிய யாரேதையும், சோக்கோவின் தகப்பனாகிய ஏபேரையும், சனோவாவின் தகப்பனாகிய எக்குத்தியேலையும் பெற்றாள்; மேரேத் விவாகம் பண்ணின பார்வோனின் குமாரத்தியாகிய பித்தியாளின் குமாரர் இவர்களே.
IRVTA   அவன் மனைவியாகிய எகுதியாள் கேதோரின் தகப்பனாகிய யாரேதையும், சோக்கோவின் தகப்பனாகிய ஏபேரையும், சனோவாவின் தகப்பனாகிய எக்குத்தியேலையும் பெற்றாள்; மேரேத் திருமணம் செய்த பார்வோனின் மகளாகிய பித்தியாளின் மகன்கள் இவர்களே.
RCTA   மேலும் அவருடைய யூத மனைவி கேதோரின் தந்தையாகிய யரேதையும், செக்கோவின் தந்தையாகிய ஏபேரையும், சனோயேயின் தந்தையாகிய இக்குதியேலையும் பெற்றாள். இவர்களே மெரேத்தின் மனைவியும் பார்வோனின் மகளுமான பெத்தியாவின் புதல்வர்கள்.
ECTA   மெரேகின் யூதா குல மனைவி பெற்றெடுத்தவர்; கெதோரின் மூதாதை எரேது, சோக்கோவின் மூதாதை கெபேர், சானோவக்கின் மூதாதை எகுத்தியேல்.