Bible Language

1 Chronicles 4:34 (NCV) New Century Version

Versions

TOV   மெசோபாபும், யம்லேகும், அமத்சியாவின் குமாரன் யோஷாவும்,
IRVTA   மெசோபாபும், யம்லேகும், அமத்சியாவின் மகன் யோஷாவும்,
ERVTA   34-38 இவர்களது கோத்திரங்களில் உள்ள தலைவர்களின் பட்டியல் இது. மெசோபாபும், யம்லேகும், அமத்சியாவின் மகன் யோஷாவும், யோவேலும் ஆசியேலின் மகனான செராயாவும், செராயாவின் மகன் யோசிபியாவும், யோசிபியாவின் மகன் ஏகூவும், எலியோனாயும், யாக்கோபாவும், யெசொகொயாவும், அசாயாவும், ஆதியேலும், யெசிமியேலும், பெனாயாவும், சீப்பியின் மகனான சீசாவும், அல்லோனின் மகனான சீப்பியும், யெதாயாவின் மகனான அல்லோனும், சிம்ரியின் மகனான யெதாயாவும், செமாயாவின் மகனான சிம்ரியும்.
அவர்களின் குடும்பங்கள் மிகப் பெரிதாக வளர்ந்தன.
RCTA   மேலும் மொசொபாப், எம்லெக் என்பவர்களும்,
ECTA   மெசோபாபு, யம்லேக்கு, அமட்சியா மகன் யோசா,