Bible Language

1 Chronicles 4:43 (NCV) New Century Version

Versions

TOV   அமலேக்கியரில் தப்பி மீதியாயிருந்தவர்களை மடங்கடித்து, இந்நாள்வரைக்கும் இருக்கிறபடி அங்கே குடியேறினார்கள்.
IRVTA   அமலேக்கியர்களில் தப்பி மீதியாக இருந்தவர்களைத் தோற்கடித்து, இந்த நாள்வரை இருக்கிறபடி அங்கே குடியேறினார்கள். PE
ERVTA   அங்கே சிறிது அமலேக்கியரே வாழ்ந்து வந்தனர். அவர்கள் இவர்களோடு சண்டையிட்டுக் கொன்றனர். அன்று முதல் இன்றுவரை இவர்கள் அங்கே வாழ்ந்து வருகின்றனர்.
RCTA   அமலேக்கியரில் மீதியாய் எஞ்சி இருந்தவர்களைக் கொன்று விட்டு, அங்கே குடியேறினார்கள். அவர்கள் இன்று வரை அங்கேயே வாழ்ந்து வருகின்றார்கள்.
ECTA   அவர்கள் அமலேக்கியருள் தப்பிப் பிழைத்த எஞ்சியோரை அழித்து, அன்று முதல் இந்நாள்வரை அங்கே வாழ்ந்து வருகின்றனர்.