Bible Language

1 Corinthians 14:29 (NCV) New Century Version

Versions

TOV   தீர்க்கதரிசிகள் இரண்டு பேராவது மூன்றுபேராவது பேசலாம், மற்றவர்கள் நிதானிக்கக்கடவர்கள்.
IRVTA   தீர்க்கதரிசிகள் இரண்டுபேராவது மூன்றுபேராவது பேசலாம், மற்றவர்கள் நிதானிக்கவேண்டும்.
ERVTA   இரண்டு அல்லது மூன்று தீர்க்கதரிசிகள் மட்டுமே பேசவேண்டும். அவர்கள் கூறுவதைப் பிறர் நிதானிக்கவேண்டும்.
RCTA   இறை வாக்கினரோ இருவர் அல்லது மூவர் பேசலாம்; மற்றவர்கள் அவர்கள் பேசுவதைத் தேர்ந்து தெளியட்டும்.
ECTA   இறைவாக்கினரைப் பொறுத்தவரையில் இருவர் அல்லது மூவர் பேசட்டும்; மற்றவர்கள் அவர்கள் கூறியதை ஆய்ந்து பார்க்கட்டும்.