Bible Language

1 Kings 11:16 (NCV) New Century Version

Versions

TOV   அவர்களையெல்லாம் சங்கரிக்குமளவும், தானும் இஸ்ரவேல் அனைத்தும் அங்கே ஆறுமாதம் இருக்கும்போது,
IRVTA   அவர்களையெல்லாம் கொன்றுபோடும்வரை, தானும் இஸ்ரவேலர்கள் அனைவரும் அங்கே ஆறுமாதங்கள் இருக்கும்போது,
ERVTA   யோவாபும் மற்ற இஸ்ரவேலர்களும் ஏதோமில் 6 மாதங்கள் இருந்தனர். அப்போது அங்கிருந்த அனைத்து ஆண்களையும் கொன்றுவந்தனர்.
RCTA   (ஏனெனில் அங்கே யோவாபும் இஸ்ராயேல் வீரரும் ஆறுமாதம் தங்கியிருந்து இதுமேயாவிலிருந்த ஆண்மக்களைக் கொன்று குவித்தனர்.)
ECTA   யோவாபும் இஸ்ரயேலர் அனைவரும் அங்கு ஆறு மாதம் தங்கியிருந்து ஏதோமிலிருந்த எல்லா ஆண்களையும் வெட்டி வீழ்த்தினர்.