Bible Language

1 Kings 12:8 (NCV) New Century Version

Versions

TOV   முதியோர் தனக்குச் சொன்ன ஆலோசனையை அவன் தள்ளிவிட்டு, தன்னோடே வளர்ந்து தன் சமுகத்தில் நிற்கிற வாலிபரோடே ஆலோசனைபண்ணி,
IRVTA   முதியோர் தனக்குச் சொன்ன ஆலோசனையை அவன் தள்ளிவிட்டு, தன்னோடு வளர்ந்து தனக்கு முன்னால் நிற்கிற வாலிபர்களோடு ஆலோசனைசெய்து,
ERVTA   ஆனால் அந்தப் புத்திமதியை அவன் கேட்கவில்லை. அவன் தன் இளைய நண்பர்களைக் கேட்டான்
RCTA   முதியோர் தனக்குச் சொன்ன ஆலோசனையை ரொபோவாம் தள்ளி விட்டுத் தன்னோடு வளர்ந்து தன்னோடு வாழ்ந்து வந்த வாலிபரோடு ஆலோசனை செய்து, அவர்களை நோக்கி,
ECTA   அவனோ முதியோர் தனக்களித்த அறிவுரையைத் தள்ளி விட்டு, தன்னோடு வளர்ந்து தன் அவையில் இருந்த இளைஞரோடு கலந்து ஆலோசித்தான்.