Bible Language

1 Kings 16:8 (NCV) New Century Version

Versions

TOV   யூதாவின் ராஜாவான ஆசாவின் இருபத்தாறாம் வருஷத்திலே பாஷாவின் குமாரனாகிய ஏலா இஸ்ரவேலின்மேல் திர்சாவிலே ராஜாவாகி இரண்டு வருஷம் அரசாண்டான்.
IRVTA   {இஸ்ரவேலின் ராஜாவாகிய ஏலா} PS யூதாவின் ராஜாவான ஆசாவின் 26 ஆம் வருடத்திலே பாஷாவின் மகனாகிய ஏலா இஸ்ரவேலின்மேல் திர்சாவிலே ராஜாவாகி இரண்டு வருடங்கள் அரசாட்சி செய்தான்.
ERVTA   யூதாவின் அரசனான ஆசா 26ம் ஆண்டில் இருக்கும்போது ஏலா இஸ்ரவேலின் அரசனானான். பாஷாவின் மகனான இவன் திர்சாவில் 2 ஆண்டுகள் ஆண்டான்.
RCTA   யூதாவின் அரசன் ஆசா அரியணை ஏறிய இருபத்தாறாம் ஆண்டில் பாசாவின் மகனான ஏலா இஸ்ராயேலின் அரசனாகித் தேர்சாவில் ஈராண்டுகள் ஆட்சி செலுத்தினான்.
ECTA   யூதாவின் அரசன் ஆசா ஆட்சியேற்ற இருபத்தாறாம் ஆண்டில், பாசாவின் மகனான ஏலா இஸ்ரயேலின் அரசனாகித் திர்சாவில் இருந்து கொண்டு ஈராண்டுகள் ஆட்சி செய்தான்.