Bible Language

1 Kings 20:43 (NCV) New Century Version

Versions

TOV   அதினால் இஸ்ரவேலின் ராஜா சலிப்பும் விசனமுமாய்த் தன் வீட்டிற்குப் போகப்புறப்பட்டுச் சமாரியாவுக்கு வந்தான்.
IRVTA   அதினால் இஸ்ரவேலின் ராஜா சலிப்பும் கோபமுமாகத் தன்னுடைய வீட்டிற்குப் போகப்புறப்பட்டு சமாரியாவுக்கு வந்தான். PE
ERVTA   இதனால் சலிப்பும் துக்கமும் அடைந்து அரசன் சமாரியாவிற்கு திரும்பினான்.
RCTA   இஸ்ராயேலின் அரசன் அதைக் கேட்க விரும்பாது வீடு நோக்கிப் புறப்பட்டுக் கோபவெறி கொண்டவனாய்ச் சமாரியா வந்து சேர்ந்தான்.
ECTA   இஸ்ரயேலின் அரசனோ ஆத்திரமும் கோபமும் கொண்டவனாய் அரண்மனையை நோக்கிப் புறப்பட்டுச் சமாரியாவுக்குச் சென்றான்.