Bible Language

1 Kings 2:14 (NCV) New Century Version

Versions

TOV   பின்பு அவன்: உம்மோடே நான் பேசவேண்டிய ஒரு காரியம் இருக்கிறது என்றான். அதற்கு அவள்: சொல் என்றாள்.
IRVTA   பின்பு அவன்: உம்மோடு நான் பேசவேண்டிய ஒரு காரியம் இருக்கிறது என்றான். அதற்கு அவள்: சொல் என்றாள்.
ERVTA   நான் உங்களிடம் சொல்வதற்கு ஒரு காரியம் இருக்கிறது" என்றான். பத்சேபாள், "அப்படியென்றால் சொல்" என்றாள்.
RCTA   பின் அவன், "நான் உம்மிடம் ஒன்று சொல்ல வேண்டும்" என்று சொல்ல, அவள், "சொல்" என்றாள்.
ECTA   அதற்கு அவன், "ஆம்; சமதானமே" என்றான். பிறகு அவன், "நான் உம்மிடம் ஒன்று சொல்லவேண்டும்" என்றான். அவரும் "சொல்" என்றார்.