Bible Language

1 Kings 2:20 (NCV) New Century Version

Versions

TOV   அப்பொழுது அவள்: நான் உம்மை ஒரு சிறிய மன்றாட்டைக் கேட்க விரும்புகிறேன்; எனக்கு அதை மறுக்க வேண்டாம் என்றாள். அதற்கு ராஜா: என் தாயாரே, கேளும்; நான் உமக்கு மறுப்பதில்லை என்றான்.
IRVTA   அப்பொழுது அவள்: நான் உம்மிடம் ஒரு சிறிய விண்ணப்பத்தைக் கேட்க விரும்புகிறேன்; எனக்கு அதை மறுக்கவேண்டாம் என்றாள். அதற்கு ராஜா: என்னுடைய தாயாரே, கேளும்; நான் உமக்கு மறுப்பதில்லை என்றான்.
ERVTA   பத்சேபாள் அவனிடம், "நான் உன்னிடம் கேட்பதற்கு ஒரு சிறிய காரியம் உள்ளது. தயவுசெய்து மறுத்துவிடாதே" என்றாள். அதற்கு அரசன், "அம்மா, நீங்கள் என்னிடம் எதை வேண்டுமானாலும் கேட்கலாம். நான் மறுக்கமாட்டேன்" என்றான்.
RCTA   அப்போது அவள், "நான் உன்னிடம் ஒரு சிறு வேண்டுகோள் விடுக்க விழைகிறேன்; நீ அதை மறுக்கக் கூடாது" என்றாள். அதற்கு அரசர், "கேளுங்கள் அம்மா! நான் உங்கள் வேண்டுகோளை மறுக்க மாட்டேன்" என்றார்.
ECTA   அப்போது அவர், "நான் உன்னிடம் கேட்க விரும்பும் சிறு வேண்டுகோள் ஒன்று உண்டு. அதை நீ மறுக்கக்கூடாது" என்றார். அதற்கு அரசர், "கேளுங்கள் அம்மா! நான் மறுக்கமாட்டேன்" என்றார்.