Bible Language

1 Kings 6:26 (NCV) New Century Version

Versions

TOV   ஒரு கேருபீன் பத்துமுழ உயரமாயிருந்தது; மற்றக் கேருபீனும் அப்படியே இருந்தது.
IRVTA   ஒரு கேருபீன் 15 அடி உயரமாக இருந்தது; மற்றக் கேருபீனும் அப்படியே இருந்தது.
ERVTA   26.
RCTA   அதாவது ஒரு கெருபீமும் அதே அளவாய் இருந்தது.
ECTA   ஒரு கெருபு பத்து முழ உயரம் இருந்தது.