Bible Language

1 Kings 9:10 (NCV) New Century Version

Versions

TOV   சாலொமோன் கர்த்தருடைய ஆலயமும் ராஜ அரமனையுமாகிய இரண்டு மாளிகைகளையும் கட்டி நிறைவேற்றுகிற இருபதாம் வருஷம் முடிவிலே,
IRVTA   {சாலொமோனின் மற்ற செயல்பாடுகள்} PS சாலொமோன் யெகோவாவுடைய ஆலயமும் ராஜ அரண்மனையுமாகிய இரண்டு மாளிகைகளையும் கட்டி நிறைவேற்றுகிற 20 ஆம் வருடம் முடிவிலே,
ERVTA   சாலொமோனுக்கு கர்த்தருடைய ஆலயத்தையும் அரண்மனையையும் கட்டிமுடிக்க 20 ஆண்டுகள் ஆயின.
RCTA   ஆலயம், அரண்மனை ஆகிய இவ்விரண்டையும் சாலமோன் கட்டி முடித்த இருபதாம் ஆண்டு முடிந்த பின்னர்,
ECTA   ஆண்டவரின் இல்லம், அரச மாளிகை ஆகிய இவ்விரண்டையும் சாலமோன் கட்டி முடிக்க இருபது ஆண்டுகள் ஆயின.