Bible Language

1 Timothy 1:20 (NCV) New Century Version

Versions

TOV   இமெனேயும் அலெக்சந்தரும் அப்படிப்பட்டவர்கள்; அவர்கள் தூஷியாதபடி சிட்சிக்கப்பட அவர்களைச் சாத்தானிடத்தில் ஒப்புக்கொடுத்தேன்.
IRVTA   இமெனேயும் அலெக்சந்தரும் அப்படிப்பட்டவர்கள்; அவர்கள் கர்த்த்தரை அவமதிக்காமல் இருக்கக் கற்றுக்கொள்ள அவர்களை சாத்தானிடத்தில் ஒப்புக்கொடுத்தேன். PE
ERVTA   This verse may not be a part of this translation
RCTA   அத்தகையோர்தான் இமெனேயும், அலெக்சாந்தரும். ஆகையால், அவர்கள் தண்டனை பெற்று, இனியும் கடவுளைப் பழிக்காதிருக்கப் பாடம் கற்றுக்கொள்ளும் பொருட்டு அவர்களைச் சாத்தானுக்குக் கையளித்துவிட்டேன்.
ECTA   அத்தகையோருள் இமனேயும், அலக்சாந்தரும் அடங்குவர். அவர்களைச் சாத்தானிடம் ஒப்புவித்து விட்டேன். இனியும் அவர்கள் கடவுளைப் பழித்துரைக்காதிருக்கக் கற்றுக் கொள்ளுமாறு இவ்வாறு செய்தேன்.