Bible Language

1 Timothy 5:17 (NCV) New Century Version

Versions

TOV   நன்றாய் விசாரணைசெய்கிற மூப்பர்களை, விசேஷமாகத் திருவசனத்திலும் உபதேசத்திலும் பிரயாசப்படுகிறவர்களை, இரட்டிப்பான கனத்திற்குப் பாத்திரராக எண்ணவேண்டும்.
IRVTA   நன்றாக விசாரிக்கிற மூப்பர்களை, விசேஷமாகத் திருவசனத்திலும் உபதேசத்திலும் பிரயாசப்படுகிறவர்களை, இரட்டிப்பான கனத்திற்கு தகுதியுள்ளவர்களாகக் கருதவேண்டும்.
ERVTA   சபைகளை நன்றாக நடத்திச் செல்லும் மூப்பர்கள் தக்க கௌரவம் பெற வேண்டும். பேசுவதன் மூலமும், போதிப்பதன்மூலம் உழைப்பவர்களாய் இருப்பவர்களே அத்தகு கௌரவத்தைப் பெறுவர்.
RCTA   சபைகளைச் செவ்வனே நடத்தும் மூப்பர்கள், சிறப்பாகப் போதிப்பதிலும், தேவ வார்த்தை அறிவிப்பதிலும் ஈடுபட்டுழைப்பவர்கள் இருமடங்கு மதிப்புக்குரியவர்கள் ஆவர்.
ECTA   சபைகளை நன்முறையில் நடத்தும் மூப்பர்கள், சிறப்பாக இறைவார்த்தையை அறிவிப்பதிலும் கற்பிப்பதிலும் ஈடுபட்டு உழைப்பவர்கள் இருமடங்கு ஊதியத்திற்கு உரியவர்களாகக் கருதப்படவேண்டும்.