Bible Language

1 Timothy 5:6 (NCV) New Century Version

Versions

TOV   சுகபோகமாய் வாழ்கிறவள் உயிரோடே செத்தவள்.
IRVTA   சுகபோகமாக வாழ்கிறவள் உயிரோடு செத்தவள்.
ERVTA   தனக்கு சந்தோஷம் தரும் செயல்களைச் செய்வதிலேயே ஒரு விதவை தன் வாழ்வை கழித்தாளெனில் உயிரோடு இருந்தாலும் இறந்தவளுக்குச் சமமாவாள்.
RCTA   சிற்றின்பத்தில் மூழ்கியுள்ளவள் நடைப்பிணமே.
ECTA   சிற்றின்பத்தில் உழல்பவர்கள் நடைப் பிணங்களே.