Bible Language

1 Timothy 5:9 (NCV) New Century Version

Versions

TOV   அறுபது வயதுக்குக் குறையாதவளும், ஒரே புருஷனுக்கு மனைவியாயிருந்தவளுமாகி,
IRVTA   அறுபது வயதுக்குக் குறையாதவளும், ஒரே கணவனுக்கு மனைவியாக இருந்து,
ERVTA   உன் விதவைகள் பட்டியலில் சேர்க்கப்பட, விதவையானவளுக்கு அறுபது வயதுக்கு மேலாகி இருக்கவேண்டும். அவள் தன் கணவனுக்கு உண்மையானவளாக இருந்திருக்க வேண்டும்.
RCTA   அறுபது வயதுக்குக் குறையாத கைம்பெண்ணையே கைம்பெண்கள் சபையில் சேர்க்கலாம். அவள் ஒருமுறை மட்டுமே திருமணம் ஆனவளாக இருக்கவேண்டும்.
ECTA   அறுபது வயதுக்குக் குறையாத ஒருவரே கைம்பெண்ணாகப் பதிவு செய்ய அனுமதிக்கப்பட வேண்டும். அவர் ஒரு கணவரைக் கொண்டவராய் இருந்திருக்க வேண்டும்.