Bible Language

2 Chronicles 13:19 (NCV) New Century Version

Versions

TOV   அபியா யெரொபெயாமைப் பின்தொடர்ந்து, அவனுக்கு உண்டான பட்டணங்களாகிய பெத்தேலையும் அதின் கிராமங்களையும், எஷானாவையும் அதின் கிராமங்களையும், எப்பெரோனையும் அதின் கிராமங்களையும் பிடித்தான்.
IRVTA   அபியா யெரொபெயாமைப் பின்தொடர்ந்து, அவனுக்கு உண்டான பட்டணங்களாகிய பெத்தேலையும் அதின் கிராமங்களையும், எஷானாவையும் அதின் கிராமங்களையும், எப்பெரோனையும் அதின் கிராமங்களையும் பிடித்தான்.
ERVTA   அபியாவின் படை யெரொபெயாமின் படையைத் துரத்திச் சென்றது. அபியாவின் படை பெத்தேல், எஷானா, எப்பெரோன் ஆகிய நகரங்களையும், அவற்றைச் சுற்றியுள்ள கிராமங்களையும் கைப் பற்றினார்கள்.
RCTA   ஆபியா எரொபோவாமைப் பின்தொடர்ந்து அவனுக்குச் சொந்தமான நகர்களைப் பிடித்தான். அவை யாவன: பேத்தேலும் அதைச் சார்ந்த நகர்களும், ஏசானாவும் அதற்கடுத்த ஊர்களும், எப்பிரோனும் அதன் ஊர்களுமாம்.
ECTA   பின்பு, அபியா எரொபவாமைத் துரத்திச் சென்று, பெத்தேலையும் அதன் சிற்றூர்களையும், எசானாவையும் அதன் சிற்றூர்களையும், எப்ரோனையும் அதன் சிற்றூர்களையும் அவனிடமிருந்து கைப்பற்றினான்.