Bible Language

2 Chronicles 15 (NCV) New Century Version

Versions

TOV   அப்பொழுது தேவனுடைய ஆவி ஓதேதின் குமாரனாகிய அசரியாவின்மேல் இறங்கினதினால்,
IRVTA   {ஆசாவின் சீர்திருத்தம்} PS அப்பொழுது தேவனுடைய ஆவி ஓதேதின் மகனாகிய அசரியாவின்மேல் இறங்கினதால்,
ERVTA   தேவனுடைய ஆவி அசரியாவின் மீது வந்தது. அசரியா ஓபேதின் மகன்.
RCTA   அப்பொழுது கடவுளின் ஆவி ஒதேதின் மகன் அசரியாசின் மேல் இறங்கியது.
ECTA   கடவுளின் ஆவி ஓதேதின் மகன் அசரியாவின்மேல் இறங்கியது.